சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் முகக்‍கவசம் அணியாமல் சென்றவர்களுக்‍கு அபராதம் விதிப்பு

Sep 28 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் திரு. அன்பழகன் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 200 அபராதம் விதித்து ரசீது வழங்கப்பட்டது. அப்போது ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் பணம் இல்லை என்று அதிகாரிகளுடன் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00