பிரதமர் கிசான் திட்டம் மூலம் தூத்துக்குடியில் ரூ.77 லட்சம் மோசடி - ரூ.51 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

Sep 28 2020 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமரின் கிசான் திட்டம் மூலம் தூத்துக்குடி 77 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளருக்குப் பேட்டியளித்த அவர், பிரதமர் கிசான் திட்டத்தில் 2 ஆயிரத்து 96 பேர், 77 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 51 லட்சம் ரூபாய் வரை திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00