ராணிப்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் மறியல்

Sep 28 2020 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராணிப்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், பிறந்த குழந்தையும் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு இரவு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் கர்ப்பிணியான அர்ச்சனாவுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வேனை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00