கரூர் கிழக்கு மாவட்டம் கடவூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதியில் கழகத்தில் இணைந்த மாற்றுக்‍ கட்சியினர்

Sep 28 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரூர் கிழக்கு மாவட்டம் கடவூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதியில், திமுக -அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர், மாவட்டச் செயலாளர் சேப்ளாபட்டி திரு. எஸ். மணிமாறன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. புல்லட் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00