மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி - எஸ்.பி.பி.யின் பாடல்கள் பல ஆண்டுகளுக்கு ரீங்காரம் இடும் என நெகிழ்ச்சி

Sep 26 2020 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவையொட்டி திருச்சியில், விழித்திறன் குறையுடையோர் இசைக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் எஸ்.பி.பி. திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00