சென்னையில் விரைவில் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் - ரயில்வே டிஐஜி தகவல்

Sep 23 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கிய போதிலும், புறநகர் ரயில் சேவை மட்டும் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி, விரைவில் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறினார். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00