தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - சவரனுக்கு மேலும் 320 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை

Sep 23 2020 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் குறைந்து 38 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் விலை, கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 40 காசு குறைந்து 62 ரூபாய் 90 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ 62 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00