கடலூர் மாவட்டத்தில் இருசக்‍கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தம்பதி - மனைவி பலி

Sep 22 2020 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கட்டான்ஜி என்ற இடத்தில் வசித்து வரும் மகாலிங்கம் அவரது மனைவி செல்லம்மாள் ஆகிய இருவரும் இருசக்‍கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்தனர். அப்போது பெரம்பலூர் நோக்கி செல்லும் கனரக வாகனம் இருவர் மீதும் ஏறியது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகாலிங்கம் கால்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00