தமிழக பார் கவுன்சில், வழக்கறிஞர்களின் உரிமையை‌ பறிப்பதாக கூறி விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்

Sep 22 2020 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக பார் கவுன்சில், வழக்கறிஞர்களின் உரிமையை‌ பறிப்பதாக கூறி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றாது. தமிழக பார் கவுன்சில் சரியான விசாரணை மேற்கொள்ளாமல், உரிய காரணம் இல்லாமல், வழக்‍கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00