விளை பொருட்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது - பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி விளக்கம்

Sep 22 2020 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது என பாஜக மாநில துணை தலைவர் திரு. கனகசபாபதி தெரிவித்துள்ளார். கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் திரு. கனகசபாபதி செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் இதனை குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00