இலங்கை காவலருக்கும், அங்கோடலொக்காவுக்கும் தொடர்பா என சிபிசிஐடி விசாரணை

Sep 20 2020 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிஸ்காரருக்கும் - இலங்கை நிழல் உலக தாதா அங்கொடலொக்காவுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருவதாக சிபிசிஐடி டிஎஸ்பி ராஜீ தெரிவித்துள்ளார். தனுஸ்கோடியில் கடந்த 5ம் தேதி தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்ட இலங்கை காவலர் பிரவின் குமார் பண்டாராவை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி பாலம் பகுதிக்கு அவரை அழைத்துவந்த சிபிசிஐடி போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00