செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அமமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி

Sep 20 2020 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம் ஊனமாஞ்சேரி உள்ளிட்ட 36 ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு. எம்.கோதண்டபாணி பங்கேற்று கழக கொடியை ஏற்றிவைத்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர்.ஏ.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட அவைத்தலைவர் புலவர் வே.தர்மலிங்கம் மாவட்ட இணைச் செயலாளர் திருமதி.மாலா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00