சென்னையில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

Sep 20 2020 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
விடுமுறை நாளான இன்று முகக்கவசம் அணியாமலும் ,சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப் பட்டதையடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. சென்னை பெசண்ட் நகரில் இன்று அதிகளவு மக்கள் கூடினர். சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00