புதிய வேளாண் மசோதாவுக்‍கு கடும் எதிர்ப்பு - தஞ்சையில் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம் - காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு

Sep 20 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தஞ்சையில் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. வரும் 24-ம் தேதி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்தவும், இதில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், திடீரென அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நிர்வாகிகள், தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00