நீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

Sep 11 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலில் பரவும் எண்ணெய் படலங்களை அகற்றும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனம் ஒன்றை உருவாக்‍கியுள்ளனர்.

கடலில் பயணிக்‍கும் சரக்‍குக்‍ கப்பல்கள் விபத்துக்‍குள்ளாகும்போது, அவற்றிலிருந்து வெளியாகும் எண்ணெய், நீரில் பரவி சுற்றுச்சூழலுக்‍க பெரும் கேடாக அமைகிறது. இதனை அப்புறப்படுத்த ஏற்கெனவே பல்வேறு முயற்சிகள் எடுக்‍கப்பட்டு வரும் நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர், அதற்கான புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

சரவணன் என்ற மாணவருடன் மேலும் 4 மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனத்தின் செயல்முறை விளக்‍கத்தை கல்லூரி நிர்வாகிகள் முன்னிலையில் அவர்கள் செய்து காண்பித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00