சின்னத்திரை படப்பிடிப்பு போன்று திரைப்பட படப்பிடிப்புகளுக்‍கும் அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு, பாரதிராஜா கோரிக்‍கை

Aug 14 2020 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்‍கு அனுமதி அளித்தது போன்று திரைப்பட படப்பிடிப்புகளுக்‍கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்‍கு இயக்‍குனர் திரு. பாரதிராஜா கோரிக்‍கை விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திரு.பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திரையரங்கை மூடியும், படப்பிடிப்புகளை நிறுத்தியும் 150 நாட்கள் ஆகின்றன என்கிற வேதனையை தமிழ் சினிமா முதன்முறையாக இப்போது சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்பதால், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது போல திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் ஸ்டூடியோ அல்லது வீடுகளுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்‍கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00