என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு : தொழிற்சங்கங்கள், அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தம் நிறைவேற்றம்

Aug 12 2020 5:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களுக்‍கு மாதம் ஒன்றுக்‍கு 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீர்வு காணும் வகையில் இன்று நிர்வாகம் ஊதிய உயர்வு அளித்து உள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, செலவு படி, உணவு படி போன்ற இதர சலுகைகள், தலா இரண்டு செட் சீருடை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வரம் 2026-ம் ஆண்டு இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள், ‌சென்னை மண்டல தொழிலாளர்கள் நல ஆணையர், புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையர், என்.எல்.சி மனித வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றபட்டது என என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00