கும்பகோணத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர மூடப்படாததால் போக்குவரத்து நெரிசல்

Aug 12 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 75 சதவீத சாலைகள் தோண்டப்பட்டு அதை சரிவர மூடாமல் இருப்பதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிக்‍கு உள்ளாகியுள்ளனர். நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரின் திட்டமிடப்படாத பணிகளால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00