மீரா மிதுன் சர்ச்சை தொடர்பாக இயக்‍குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்‍கைக்‍கு நடிகர் சூர்யா நன்றி

Aug 11 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி தவறாகப் பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் திரு. பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில், தனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே தன் விருப்பம் என்றும், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்றும், தங்களுடையே நேரத்தை சமூகம் பயன்பெறும் வகையில் செலவிடுங்கள் எனவும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00