சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

Aug 11 2020 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவொற்றியூரில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை, கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர், திருநகர் மற்றும் கணக்கர் தெரு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக, திருவொற்றியூர் காவல் நிலையத்தில், வாகன உரிமையாளர்கள் புகார் அளித்திருந்தனர். சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை இரவு நேரங்களில் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த கண்ணன் மற்றும் பரத் ஆகிய இருவரையும், குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00