கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் கடைகள் அடைப்பு

Aug 11 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் உட்பட சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அப்பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல், கீரப்பாளையத்திலும் கடைகள் அடைக்கப்பட்டன. சிதம்பரம் காய்கறி மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00