சீர்காழி அருகே குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் மீண்டும் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Aug 11 2020 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீர்காழி அருகே, கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் மீண்டும் ஈடுபட்டு வருவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டங்களால் கெயில் நிறுவனம், எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது திருநகரியிலிருந்து வழுதலைக்குடி, வெள்ளக்குளம், கேவரோடை வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேகரிப்பு மையத்திற்கு குழாய் பதிக்கும் பணி அவசரகதியில் இரவோடு இரவாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கெயில் நிறுவனம் மீண்டும் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், குழாய் பதிப்பு பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு, கிராம மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00