தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Aug 11 2020 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனா தொற்றால் 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், 61 வயது பெண் மற்றும் முத்தையாபுரத்தைச் சேர்ந்த 40 வயது பெண் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இன்று புதிதாக 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 357ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00