தங்கம் விலை 3வது நாளாக சரிவு - சவரனுக்‍கு 984 ரூபாய் குறைந்தது

Aug 11 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 984 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நீண்ட இடைவெளிக்‍குப் பிறகு கடந்த மூன்று தினங்களாக தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கம் சவரனுக்கு 984 ரூபாய் குறைந்து, 41 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம், 5 ஆயிரத்து 242 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்‍கு 1 ரூபாய் 40 காசுகள் குறைந்து 82 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ 82 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00