டாஸ்மாக் கடைகளில் கிரெடிட் கார்டு கொடுத்து மது வாங்கும் வசதி விரைவில் அறிமுகம் - டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அறிவிப்பு

Aug 11 2020 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கிரேடிட் கார்டு மூலம் மதுபானம் வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கும் வகையில், பாயின்ட் ஆப் சேல் கருவியில், 'டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் சேவையை துவக்க, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. அடுத்த வாரம் முதல், மது கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வைக்கும் பணியை துவக்கி, இரு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மது வகைகளுக்கு உரிய தொகையை, 'ரூபே டெபிட் கார்டுகள், வங்கி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டு'கள் வாயிலாக செலுத்தலாம். டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இந்த மின்னணு விற்பனை கருவியை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்து டிஜிட்டல்முறையில் விற்பனைத் தொகை வசூலிக்கும் நடைமுறை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00