தமிழகத்தில் தற்போதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல்

Aug 6 2020 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறக்‍க வாய்ப்பில்லை என கல்வித்துறை தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. வரும் நவம்பர் மாதம் மேல்நிலை வகுப்புகள் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்‍காக பள்ளிகள் திறக்‍கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அரசு தரப்பில் இது உறுதிபடுத்தப்படவில்லை. மாறாக தற்போதைய சூழலில், பள்ளிகளைத் திறக்‍க வாய்ப்பில்லை என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததும், மக்‍களின் கருத்துக்‍கேற்ப, சூழ்நிலை பொறுத்து பள்ளிகள் திறக்‍கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00