சென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்‍கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு

Aug 6 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மணலி பகுதியில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் அமோனியா நைட்ரேட் குறித்து தீயணைப்பு அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அ‍ம்மோனியம் நைட்ரேட் வேதிப் பொருள் பாதுகாப்பாக இருப்பதாக சுங்கத்துறை விளக்கமளித்துள்ளது. மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் வெடித்துச் சிதறிய அம்மோனியம் ‌நைட்ரேட் வேதிப்பொருளால், 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், சென்னை மணலியில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்‍பொருள், ஆண்டார்குப்பத்தில் அமைந்திருக்‍கும் கிடங்கில் 37 சரக்‍குப் பெட்டகங்களில் பாதுகாப்புடன் வைக்‍கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்‍கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் தீயணைப்புத்துறை டிஜிபி திரு. சைலேந்திர பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00