நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்

Aug 6 2020 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் விழுந்தும், மண்சரிவாலும் கிராமங்களுக்‍கு செல்லும் சாலைகள் துண்டிக்‍கப்பட்டு போக்குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதியின் தாழ்வான பகுதி அப்படியே​பெயர்ந்து நகர்ந்து செல்வது போன்று காட்சியளிக்‍கும் இந்த பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00