தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் - அரசு திட்டவட்டம்

Aug 6 2020 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று முதலமைச்சர் ‌எடப்பாடி திரு. பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. இதற்கு, சில கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00