சுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீட்டு வரைவு அறிக்‍கைக்‍கு தடை கோரிய வழக்‍கு - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Aug 6 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீட்டு வரைவு அறிக்‍கைக்‍கு தடை விதிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நடைமுறையில் மாற்றங்களைக்‍கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் தாக்‍க வரைவு அறிக்‍கை 2020-ஐ மத்திய அரசு தாக்‍கல் செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இது பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்‍கு வழிவகுக்‍கும் என வல்லுநர்கள் பலர் கூறி வரும் நிலையில் இதற்கு தடை விதிக்‍கக்‍ கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடுக்‍கப்பட்டது. மீனவர் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்தது. மனுதாரரின் கோரிக்‍கைக்‍கு தடைவிதிக்‍க மறுத்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு நாளைக்‍குள் பதில் அளிக்‍கவும் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00