கொரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு - பொதுமக்‍கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

Aug 2 2020 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், முழு ஊரடங்கையொட்டி ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வணிகப்பகுதிகள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மருந்தகங்கள், பாலகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் ஜிஎஸ்டி சாலை ஆள் அரவமின்றி காட்சியளிக்கிறது.

சேலத்தில் முழு ஊரடங்கையொட்டி, மளிகை, காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரில் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி, மருந்தகங்கள், பாலகங்கள் தவிர 10 ஆயித்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. புறநகர் பகுதியான அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, குளித்தலை, தோகைமலை, கடவூர் உள்ளிட்ட பகுதியில் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00