திண்டுக்கல்லில் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Jul 14 2020 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல்லில் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 மணி நேரம் ஆகியும் கிருமி நாசினி தெளிக்க மாநகராட்சி பணியாளர்கள் வராததால் அச்சமடைந்த பெண் காவலர்கள் காவல்நிலையத்தை மூடிவிட்டுச் சென்றனர். பின்னர் சிலமணி நேரம் தாமதமாக வந்த தூய்மைப் பணியாளர்கள் பூட்டியிருந்த காவல் நிலையத்திற்கு வெளியே கிருமி நாசினி தெளித்துச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00