சென்னையில் 76 ஆயிரத்து 158 பேருக்கு கொரோனா தொற்று - 56 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

Jul 12 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்ததுள்ளது. பாதிக்கப்பட்டோர் மற்றும் சிகிச்சை பெறுவோரின் விபரங்களை விரிவாகக் காண்போம்...

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 76 ஆயிரத்து 158 பேரில், 56 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 17 ஆயிரத்து 989 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஆயிரத்து 221 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 460 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 57 புள்ளி 6 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 42 புள்ளி 4 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் சென்னையில் 9 ஆயிரத்து 928 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 481 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் ஆயிரத்து 941 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 760 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 407 பேரும், ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 304 பேரும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 224 பேரும், திரு.வி.க நகரில் ஆயிரத்து 211 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 59 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 997 பேரும், திருவெற்றியூர் மண்டலத்தில் 776 பேரும், மாதவரம் மண்டலத்தில் 591 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 572 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 472 பேரும், பெருங்குடி மண்டலத்தில் 430 பேரும், மணலி மண்டலத்தில் 304 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00