வெளிநாடுகளில் சிக்‍கித் தவிக்‍கும் பல்லாயிரக்‍கணக்‍கான தமிழர்களை மீட்க எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் என்ன? - வரும் 20-ம் தேதிக்‍குள் விளக்‍கம் அளிக்‍க மத்திய அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 7 2020 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை தமிழகம் அழைத்து வர எடுக்‍கப்பட்டுள்ள நடவடிக்‍கைகள் குறித்து வரும் 20ம் தேதிக்‍குள் விளக்‍கமளிக்‍க மத்திய அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்‍கு விசாரணையின்போது, 4-வது கட்டமாக 218 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்‍கப்பட்டது. கூடுதல் விமானங்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டது. 25 ஆயிரத்து 939 தமிழர்களை அழைத்து வருவது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்‍கைகள் குறித்து வரும் 20ம் தேதிக்‍குள் பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00