புதுக்கோட்டை அருகே பெற்ற மகளையே தந்தை நரபலி கொடுத்த சம்பவம் - இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

Jul 5 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்‍கோட்டை அருகே, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு குழந்தையை நரபலி கொடுத்த குற்றத்திற்காக தந்தை உட்பட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கந்தர்வகோட்டை அடுத்த நொடியூர் கிராமத்தில், பணத்திற்கு ஆசைப்பட்டு, பெற்ற மகளை மந்திரவாதியின் பேச்சைக்‍ கேட்டு, அவளது தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இரண்டு பெண் மந்திரவாதிகள், சிறுமியின் தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர் குமார் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00