கன்னியாகுமரியில் கலப்பு திருமணம் செய்த ஜோடியை ஆணவக்கொலை செய்ய திட்டம் : பாதுகாப்புக்கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடி

Jul 5 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, கலப்பு திருமணம் செய்ததற்காக, ஆணவக்கொலை செய்ய ஆட்கள் தங்களை தேடிக் கொண்டிருப்பதாக புதுமண தம்பதியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி புகார் அளித்தனர்.

தக்கலை அருகே உள்ள குமாரகோவில் பகுதியில் உள்ள கருப்புகால விளையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும், கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த சுபா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த மாதம் 22 ஆம் தேதி, வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, கடந்த சில தினங்களாக சுபாவின் உறவினர்கள், தங்கள் இருவரையும் ஆணவக்கொலை செய்ய தேடி வருவதாகவும், தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், மறைந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த புதுமண தம்பதியினரர், தகுந்த பாதுகாப்பை தங்களுக்கு வழங்குமாறு, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00