மதுரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு - அதிவேகமாக கொரோனா பரவுவதால் நடவடிக்கை

Jul 4 2020 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாநகராட்சியில், வௌம் 6-ம் தேதியில் இருந்து 12-ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 24-ம் தேதியில் இருந்து வரும் 5-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்த ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு அதாவது வரும் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00