கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த கயிறு திரிக்கும் தொழில் : நிவாரண உதவி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

Jul 3 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கயிறு திரிக்கும் தொழில், கொரோனா ஊரடங்கால் நலிவடைந்துவிட்டதால், நிவாரண உதவி வழங்க வேண்டுமென, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 400க்கும் மேற்பட்டோர், கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், கயிறு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவராண தொகை வழங்க வேண்டுமென, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00