அரியலூர் மாவட்டம் வெள்ளாற்றில் மணல் திருட்டு : பொதுமக்கள் வேதனை

Jul 3 2020 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டம், வெள்ளாற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோட்டைக்காடு என்னுமிடத்தில் அரியலூர் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி வெள்ளாற்றில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டால் அரியலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். இந்நிலையில் பாலத்திற்கு அருகே வெள்ளாற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00