சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலை வழக்கில் யாரும் அப்ரூவராக மாறவில்லை : சிபிசிஐடி ஐஜி சங்கர்

Jul 3 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலைவழக்கில், ஒருவர் அப்ரூவராக மாறியுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக சிபிசிஐடி ஐஜி திரு.சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை கொலைவழக்கில் காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர்கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் புலன் விசாரணை குறித்து, தூத்துகுடியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி திரு.சங்கர், இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அப்ரூவராக மாறியுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் ஆனால், அப்படி யாரையும் அப்ரூவராக ஏற்க சி.பி.சி.ஐ.டி.,முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00