ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் - 6 மணி நேரம் சாலையில் கிடந்த முதியவர் உடல்

Jul 3 2020 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கொருக்குப்பேட்டையில், ஆம்புலன்ஸ் வராததால் 6 மணி நேரமாக முதியவர் சடலம் சாலையில் கிடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொருக்குப்பேட்டையில் நேற்று காலை, தள்ளுவண்டி கடை ஒன்றில் உணவு சாப்பிட வந்த அடையாளம் தெரியாத முதியவர், திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வராததால், பல மணி நேரமாக சடலத்துக்கு அருகே போலீசார் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் கழித்து, மாலை 5 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்ததையடுத்து, முதியவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00