விருதுநகரில் மூலிகை முகக்கவசம் தயாரித்து விற்கும் இயற்கை ஆர்வலர் : மரம் வளர்ப்பை ஊக்குவிக்க பென்சில், பேனா தயாரிப்பு

Jun 3 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் அருகே, மூலிகையைப் பயன்படுத்தி முகக்கவசம் தயாரித்து வரும் இயற்கை ஆர்வலரின் முயற்சியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

விருதுநகர் அருகேயுள்ள குந்தலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இயற்கை ஆர்வலரான இவர், காட்டன் துணியில் வெட்டிவேர் வைத்து, மூலிகை முகக்கவசம் தயாரித்து வருகிறார். இந்த முகக்கவசத்தை அணிவதால், நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் எனவும், பக்க விளைவுகள் ஏற்படாதென்றும் அவர் தெரிவிக்கிறார். மேலும், இந்த மூலிகை முகக்கவசத்தை, சமூக ஊடகங்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறார். மேலும், மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், விதை பென்சில், விதை பேனா ஆகியவற்றையும் தயாரித்து வருகிறார். கொரோனா தடைக்காலத்தில் மாற்று சிந்தனையுடன் இயற்கையை பாதுகாக்கும் நாகராஜின் முயற்சிக்கு, பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00