சென்னை விமான நிலையத்தில் இன்று 50 உள்நாட்டு விமானங்கள் இயக்‍கம் - சென்னையில் இருந்தும், வெளியூரிலிருந்து சென்னைக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம்

Jun 3 2020 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை விமான நிலையத்தில், இன்று 50 விமானங்கள் இயக்‍கப்படுகின்றன. சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அந்தமான், திருவனந்தபுரம், மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் போன்ற நகரங்களுக்கு 25 விமானங்கள் சென்றுவிட்டு, மீண்டும் 25 விமானங்களும் திரும்பி வர உள்ளன. கடந்த மாதம் 25ம் தேதி விமானப் போக்‍குவரத்து தொடங்கிய நிலையில், இன்று மட்டும் 50 விமானங்கள் இயக்‍கப்படு​கின்றன. சென்னையில் இருந்து 3 ஆயிரத்து 350 பேரும், சென்னைக்கு ஆயிரத்து 950 பேரும் பயணம் செய்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00