ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை - போலீசார் வழக்கு பதிவு

Jun 2 2020 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு அருகே, லாரி உரிமையாளர் வீட்டில் 75 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திண்டல் சிவன்நகரை சேர்ந்த லாரி உரிமையாளர் வாசுதேவன் என்பவர், வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கபட்டு, 75 சவரன் தங்கநகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், 9 சவரன் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை போனதாக போலிசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00