திருச்சியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு - 70 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

Jun 2 2020 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவர் பலியாகி உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 88 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், 70 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான அவர், கடந்த மே மாதம் 27-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00