விருதுநகர் மாவட்டத்தில் அரிசி ஆலையில் பணி புரிந்த கூலித்தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை

Jun 2 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, அரிசி ஆலையில் பணி புரிந்த கூலித்தொழிலாளி, மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன், அங்குள்ள அரிசி ஆலையில் பணியாற்றி வந்தார். நேற்று, வேலைக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது, உறவினர்களுக்கு தெரியவந்தது. இச்சம்பவத்தால் ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00