மதுரை வைகை ஆற்றை சென்றடைந்தது வைகை ஆற்று தண்ணீர் - பாடல்களை பாடியும், மலர் தூவியும் வரவேற்ற பொதுமக்கள்

May 28 2020 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றை சென்றடைந்தது. அதனை அங்குள்ள மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

கோடைக்காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றுப்படுகையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு குடிநீர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க, வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று காலை மதுரை வைகை ஆற்றை தண்ணீர் சென்றடைந்தது. அப்போது வைகை நதி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டு மலர் தூவியும், பாடல்களை இசைத்தும் தண்ணீரை வரவேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00