மக்களை வாட்டி வதைத்த அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு - வெப்ப சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

May 28 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்களை வாட்டி வைத்த அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 4-ம் தேதி தொடங்கிய அக்‍னி நட்சத்திரம், இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர்,​ திருப்பத்தூர் திருத்தணி ஆகிய இடங்க‍ளில் வெயிலின் தாக்‍கம் அதிகரிக்‍கும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்‍கூடும் என்றும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்‍கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00