திருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை

May 24 2020 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநரான ரகு என்பவரை விக்கி என்பவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த குமாரகுப்பம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த ரகு என்ற டிராக்டர் ஓட்டுனருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் விக்கி என்ற வாலிபருக்கும் முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மதுபோதையில் ரகுவை விக்கி குத்திக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00