வடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்

May 24 2020 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 3ம் கட்டமாக, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஆயிரத்து 600 வடமாநிலத் தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் புறப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 2 சிறப்பு ரயில்கள் மூலம் 3 ஆயிரத்து 98 தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்‍கப்பட்ட நிலையில், இன்று 3-வது கட்டமாக சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்ல ஓசூர் ரயில் நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடமாநில தொழிலாளர்கள் ஆயிரத்து 600 பேர், ஓசூர் இரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00